தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

Update: 2025-02-16 19:51 GMT

வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் தனியார் தொழிற்சாலை வாகனங்கள், தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள், தனியார் கார்கள், 4 சக்கர வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே தனியார் வாகனங்கள் பஸ் நிலையத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும்.

-செந்தில்குமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்