தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

Update: 2025-02-02 20:22 GMT

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி, கந்திலி, பர்கூர் போன்ற ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் வசூலிக்கும் கட்டணத்தை விட தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து பஸ் கட்டணத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமஜெயம், திருப்பத்தூர்.  

மேலும் செய்திகள்

பஸ் வசதி