பஸ்வசதி

Update: 2022-08-07 16:26 GMT

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையத்திற்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி