பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2026-10-11 10:49 GMT

திருவள்ளுர் மாவட்டம் பொத்தூர் பகுதிகள் ஏராமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அம்பத்தூர், ஆவடி செல்ல மிகுந்த சிரமம் அடைகின்றனர். நீண்ட தூரம் நடந்தே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் வசதி செய்துதரவேண்டும்.

மேலும் செய்திகள்