பஸ் வசதி

Update: 2026-10-04 18:42 GMT

நெல்லை தச்சநல்லூர்-டவுண் இடையே பெண்களுக்கு கட்டணமில்லாத இலவச பஸ் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவிகள் சிரமம் அடைகின்றனர். எனவே இலவச பஸ் சேவையை தச்சநல்லூர்-டவுண் வழித்தடத்தில் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்