போக்குவரத்து நெரிசல்

Update: 2026-10-04 16:43 GMT

மதுரை மாவட்டம் செல்லூர் முதல் கோசாகுளம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இதனால் அவ்வப்போது வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதமும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்