போக்குவரத்து நெரிசல்

Update: 2026-10-04 10:08 GMT

கூடலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வரும் கர்நாடக அரசு பஸ்கள் உள்ளே செல்லாமல் சாலையோரத்திலேயே நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுகிறது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி