பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-10-04 06:43 GMT
பாலூர் அடுத்த திருமாணிக்குழி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி