புதுவை இந்திராகாந்தி சதுக்கம் பகுதியில் புதிதாக சிக்னல் கம்பங்கள் வைக்கப்பட்டது. இருப்பினும் அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த சிக்னல் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. அது சேதமடைந்த நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் வாகன ஓட்டிகள் மீது முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே பயன்படாத சிக்னல் கம்பங்களை அகற்ற வேண்டும்.