பஸ் வசதி வேண்டும்

Update: 2026-09-27 13:46 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் இருந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் கிராம மக்கள் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய வேலைகள் பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகள் கிராமப்புறங்களில் இருந்து ஆர்.எஸ்.மங்கலத்துக்கு கூடுதலாக பஸ் இயக்க வேண்டும்.

மேலும் செய்திகள்