புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கைக்குறிச்சி ஊராட்சி அம்பேத்கர் நகர் செல்லும் சாலையில் கருவை மண்டி காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்வோர் சிரமப்படுவதுடன், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள கருவையை அகற்றி சீரமைக்க க்க வேண்டும்.