விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2026-09-27 06:03 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே பஸ்கள் வெளியேறும் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக பாலக்கரை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் நான்கு ரோடு செல்லும்போது பஸ் நிலைய பகுதியை வேகமாக கடந்து செல்வதாக கூறப்படுகிறது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி