ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதியில் சில நாடகளாக காலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை அன்றாட பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அதிகாரிகள் நகர் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.