பஸ் வசதி வேண்டும்

Update: 2026-06-28 06:07 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பழைய பஸ் நிறுத்தத்தில் இருந்து, புதிய பஸ் நிலையம், அழகப்பா பல்கலைக்கழகம் வழியாக கோட்டையூர் பஸ் நிலையம் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் அன்றாடம் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா? 


மேலும் செய்திகள்