ஆக்கிரமித்த கடைகள்

Update: 2026-06-14 11:41 GMT

சென்னை அயன்புரம் மார்க்கெட் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் சாலையின் பகுதிகளை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளன. இதனால் காலை, மாலை என பள்ளி,கல்லூரி, வேலைக்கு மக்கள் நேரங்களில இங்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்