திண்டுக்கல் நாகல்நகரில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் மெங்கில்ஸ் ரோட்டில் மணல் பரவி கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் பரவி கிடக்கும் மணலை உடனே அகற்ற வேண்டும்.