சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2026-05-17 09:54 GMT
ராமநாதபுரம்  நகர் பகுதி சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதில் சில மாடுகள் சாலையில் ஆங்காங்கே படுத்துக்கொண்டு போக்குவரத்துக்கும், வாகனஓட்டிகளுக்கும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. இரவு நேரம் திரியும் மாடுகளால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் திரியும் மாடுகளை பிடித்து அகற்றவும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்