புதுவை நெல்லித்தோப்பு சிக்னல் பகுதியில் இருந்த வழிகாட்டி பலகை சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் செடிகளுக்குள் மறைந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.