மணல் குவியலால் விபத்து அபாயம்

Update: 2026-05-03 17:46 GMT
விருத்தாசலம் நகர பகுதியில் உள்ள சாலைகளின் நடுவே தடுப்புக்கட்டைகளின் ஓரம் அதிகளவில் மணல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி விபத்தை சந்திக்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையின் நடுவே குவிந்து கிடக்கும் மண் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்