போக்குவரத்து நெரிசல்

Update: 2026-05-03 17:43 GMT
திருக்கோவிலூரில் மேலவீதி, வடக்கு வீதி, கிடாரி அம்மன் கோவில் கட்ட கோபுர தெரு ஆகிய சாலைகளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்