விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-05-03 17:14 GMT

புதுச்சேரி புவன்கரே வீதி ரெயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு சரிவர சீரமைக்காததால் மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்