பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் அவதி

Update: 2026-05-03 15:49 GMT

கடமலைக்குண்டுவில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு செல்லும் தனியார் பஸ்கள் புது பஸ் நிலையத்துக்கு வராமல் சென்றுவிடுகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தனியார் பஸ்கள் புது பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்