நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2026-05-03 14:47 GMT

நெல்லையில் இருந்து தினமும் அதிகாலை 4.40 மணிக்கு மூலைக்கரைப்பட்டி, சாத்தான்குளம் வழியாக உடன்குடிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் பல மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்