பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-04-26 16:38 GMT
கடலூர் அரசு பொது மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் மக்கள் அங்கு கடும் வெயிலிலும், மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறிச்செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்