பஸ் ஸ்டாப்பில் பஸ் நிறுத்தப்படுமா?

Update: 2026-04-26 13:29 GMT

செங்கல்பட்டு மாவட்டம் புதிய பஸ் ஸ்டாப் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது. அதன் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் சரியாக நிற்பதில்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். முதியவர்கள், பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்கள், பஸ் ஸ்டாப்பில் நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டி பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி