வேகத்தடைகளுக்கு வர்ணம் அவசியம்

Update: 2026-04-26 13:24 GMT

பர்கூர்-கிருஷ்ணகிரி சாலையில் அரசு பொறியியல் கல்லூரி எதிரே நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் 5-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளுக்கு முறையான வர்ணம் பூசாத காரணத்தினால் கனரக வாகனங்களும் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோரும் வேகத்தடை இருப்பதை அறியாமல் அதன் மீது மோதி விழுந்து விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே தாமதம் இன்றி வேகத்தடைகளுக்கு அவசியம் வர்ணம் பூசப்படுமா?

மேலும் செய்திகள்