போக்குவரத்து நெரிசல்

Update: 2026-03-08 07:21 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாடம் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி