பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை

Update: 2026-08-09 14:17 GMT

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பஸ்களில் பயணம் செய்கின்றனர். ஆனால், மங்களமேடு போலீஸ் நிலையம் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் திருச்சி பஸ்கள் நிற்காமல் செல்வதால் பயணிகள் பலரும் இறங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மங்களமேடு பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி