நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு செல்லும் ஊட்டி மார்க்கெட்-தலைக்குந்தா வழித்தடத்தில் 2 அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு வந்து செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே கூடுதல் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.