கூடலூரில் இருந்து வயநாடு செல்லும் சாலையில் பாட்டவயல் உள்பட பல்வேறு இடங்களுக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அவை நிறுத்தப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அவதிப்படுகிறார்கள். எனவே மீண்டும் பஸ்களை வழக்கம்போல் இயக்க வேண்டும்.