வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2026-03-08 07:05 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் மோட்டார்சைக்கிள்களில் அதிவேகத்தில் செல்கின்றனர். மேலும் அதில் வினோத ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பொருத்தி எதிரே வரும் பிற வாகனஓட்டிகள், பாதசாரிகளை அச்சமடைய செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் இவ்வாறு பயணிப்போர் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி