சீரான பஸ்வசதி தேவை

Update: 2026-03-01 12:45 GMT

 காற்றாடித்தட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு வடசேரில் பஸ் நிலையத்தில் இருந்து இலந்தையடித்தட்டு பகுதிக்கு காலை 8.30 மணிக்கும், மாலை 4.10 மணிக்கும் ஒரு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிக்ள பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாணவர்கள் நலன்கருதி நிறுத்தப்பட்ட அரசை மீண்டு்ம் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நேவிஸ்,அத்திக்கடை.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி