‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2026-02-22 07:46 GMT

அந்தியூர்-கோபி இடையே மாலை 5.35 மணிக்கு இயக்கப்பட்ட 20சி என்ற அரசு டவுன் பஸ் கடந்த 8 மாதங்களாக காலதாமதமாக மாலை 6.10 மணிக்கு சென்று வந்தது. இந்த பஸ் உரிய நேரத்துக்கு இயக்கப்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது 20சி பஸ் மாலை 5.35 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி