ராமநாதபுரம் நகர் பகுதியில் வாகனஓட்டிகள் சிலர் அதிவேகத்தில் தங்கள் மோட்டார்சைக்கிள்களை இயக்குகின்றனர். இதனால் சாலையில் பயணிக்கும் பிற வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் அதிவேகத்தில் பயணிப்போர் மீது உரிய அபராதம் வித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.