கோத்தகிரி டானிங்டன் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கப்பட்டது. இது பழுதடைந்து குழியாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே வேகத்தைடையை பராமரிப்பு செய்ய வேண்டும்.