ஈரோடு அருகே உள்ள ஆர்.என்.புதூர்-சித்தோடு சாலையில் உள்ள மாதேஸ்வரன் நகர் வளைவு பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க அந்த சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.