செஞ்சியில் இருந்து மேல்களவாய் கிராமத்திற்கு செல்லும் வழியில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது தரைப்பாலம் மூழ்கி விடுகிறது. எனவே அங்கு மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.