பயணிகள் அவதி

Update: 2026-01-18 17:02 GMT

சென்னிமலையில் இருந்து காசிபாளையத்துக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு் வருகின்றன. வழக்கமாக இந்த பஸ்கள் காசிபாளையம் வர 14 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஈரோடு ரங்கம்பாளையத்தில் பாலம் கட்டும் பணி நடப்பதால் பஸ்கள் சுற்றிவர 1 முதல் 1½ மணி நேரம் வரை கால தாமதமாகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்