ஈரோடு சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள சிக்னல் பல மாதங்களாக இயங்கவில்லை. இதனால் வாகனங்கள் தாறுமாறாக சென்றதால் பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் பலர் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது. இதை தடுக்க சிக்னலை சரிசெய்யவோ அல்லது வேகத்தடை அமைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.