போக்குவரத்து நெரிசல்

Update: 2026-01-04 13:28 GMT

தர்மபுரி மாவட்டம் அரூர் கடைவீதி வழியாக தினமும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி வேன்கள், பஸ்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பஸ் நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தைமேட்டில் இருந்து கடைவீதி வரை வாரச்சந்தை கடைகள் வைப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை தடுக்க வாரச்சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்