நேரடி பஸ் சேவை ஏற்படுத்தப்படுமா?

Update: 2026-02-22 10:40 GMT

திருச்சி சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்வதற்கு திருவானைக்காவல் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலையைக் கடந்து பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுரம் மற்றும் மறு மார்க்கத்திலும் நேரடி பஸ் சேவை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்