போக்குவரத்து நெரிசல்

Update: 2026-02-22 09:47 GMT

ராமநாதபுரம் நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி