சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்வோர் சரியான நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.