திருப்பூரில் உள்ள பிரதான சாலைகளில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். அப்போது சில இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அதிக வேகமாக, புகுந்து செல்வது மற்ற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது ேபான்ற இளைஞர்களை, ஏற்கனவே சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து அவர்களின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய வேண்டும்.