வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-01-04 09:38 GMT

ஈரோடு சூளை பகுதியில் மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் ஈ.பி.பி. நகரின் 4 தெருமுனைகள் உள்ளன. அந்த பகுதி வழியாக வாகனங்கள் வேகமாக வருவதால் எதிரே உள்ள கடைகளுக்கு மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். விபத்து நடக்க வாய்ப்புள்ளது. இதை தடுக்க அங்குள்ள ரோட்டில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்