வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-12-28 07:19 GMT

திருவிதாங்கோடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணன்கோவில் அருகே சாலையை சீரமைப்பதற்காக பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன் விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை விரைந்து முடித்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி