சுரங்கப்பாதை தேவை

Update: 2025-12-07 17:29 GMT
விக்கிரவாண்டி வெங்கடேஸ்வரா நகர் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்குள்ள மக்கள் சாலையின் மறுபுறம் உள்ள ரெயில்நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வேளாண்துறை அலுவலகம் சென்று வர சுமார் 2.கி.மீட்டர் தூரம் வரை சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்