மீண்டும் பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-12-07 16:23 GMT

மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து ஒத்தக்கடை விவசாய கல்லூரி, லட்சுமிபுரம், மாங்குளம் வழியாக கிடாரிப்பட்டிக்கு போதிய பஸ் வசதி இல்லை. மேலும் தற்போது வரை இயங்கி வந்த பஸ்சும் கடந்த சில வாரங்களாக இயக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட வழித்தடத்தில் இயங்கி வந்த அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்