புதுச்சேரி மேட்டுப்பாளையம் சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் செயல்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பழுதடைந்த சிக்னலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?