ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையில் திரியும் கால்நடைகளால் வாகனஓட்டிகள் அவற்றின் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றதித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.